Home / Martyrs Portrait - மாவீரர் படங்கள் / Lieutenant Colonels - லெப்.கேணல்கள் / Lt.Col.Bawa    EelamWallpapers.Com

  New images 

 

  Lt.Col.Bawa


Lt.Col.Bawa

1831-105
  



Previous image:


Lt.Col.Yoga


Lt.Col.Bawa
Description: Lt.Colonel Thayaseelan/Bawa (Selvarasa Jegatheeswaran - Kanniyantheevu, Thirukkovil, Vinayagapuram, Batticaloa).

Lt. Colonel Bawa was killed in an ambush at Kayankerni when he was returning to Valaichenai in a motor-bike with Lt.Col.Yoga after attending a UNICEF conference in Vaharai. Sri Lanka army operated paramilitary carried out the ambush. Lt.Col.Yoga was also killed in this attack.

Lt.Col. Bawa was the Administrative Head of the Political Division in Batticaloa-Amparai. He served as the Head of LTTE's Political Wing for Amparai district earlier.

லெப்.கேணல் பாவா/தயாசீலன் (செல்வராசா ஜெகதீஸ்வரன் - கன்னியந்தீவு, திருக்கோவில், விநாயகபுரம், மட்டக்களப்பு)

லெப்.கெணல் பாவா அவர்கள் வாகரையில் நடைபெற்ற யுனிசெப் மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் வாழைச்சேனை நோக்கி உந்துருளியில் லெப்.கேணல் யோக அவர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தவேளை காயன்கேணிப்பகுதியில் வைத்து சிறிலங்கா படையினாரால் இயக்கப்படும் ஒட்டுக்குழுவினர் நடத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

முன்னர் அம்பாறை மாவட்டத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய லெப்.கேணல் பாவா பின்னர் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிற்கான அரசியற்துறை நிர்வாகப் பொறுப்பாளராக வீரச்சாவடையும் வரை பணியாற்றியிருந்தார்.
Keywords: Bawa, Bava, Thayaseelan, Selvarasa, Selvarajah, Jegatheeswaran, Jagatheeswaran, லெப்.கேணல், பாவாதயாசீலன், செல்வராசா, ஜெகதீஸ்வரன், கன்னியந்தீவு, திருக்கோவில், விநாயகபுரம், மட்டக்களப்பு
Date: 19.08.2010 00:01
File size: 809.8 KB
Added by: admin


The wallpapers & portraits of Martyrs are allowed to publish on other websites without any modification.  

 


Copyright © EelamWallpapers.Com 2008 - 2011.
http://www.eelamwallpapers.com - admin@eelamwallpapers.com